அருள்மிகு ஸ்ரீ வீரமாத்தியம்மன் துணை
இந்த வலைத்தளம் அருள்மிகு ஸ்ரீ வீரமாத்தியம்மனப் பற்றியத் தகவல்களையும், காலம் காலமாக அம்மன் அருளில் வெண்ணந்தூரிலும் ஈரோடு, பள்ளிப்பாளையம், தாரமங்கலம், சேலம், திருச்சி, சேத்தியார்தோப்பு, கம்மாபுரம், ஆட்டையாம்பட்டி, குமாரபாளையம், பாச்சல், அமெரிக்கா,சங்ககிரி,தஞ்சாவூர், சென்னை, பாரிஸ் மற்றும் உலகின் பல பாகங்களில் வசிக்கும் செங்குந்தர் சமூகத்தினை இணைக்கும் பாலமாக செயல்படுவதோடு மட்டுமின்றி நம் குலதெய்வ வழிபாட்டினை தீவிரப்படுத்தும் நோக்கத்தோடும், அம்மனின் அருள்பெற முன்னோர்கள் வகுத்த நெறிமுறையோடு பூஜைகள, ஆராதனைகள், மற்றும் அன்னதானங்கள் சிறப்பாக செய்ய வேண்டி அம்மன் அருளால் எடுக்கப்படும் சிறு முயற்சியேயாகும். இதற்கு ஊக்கமும், ஆக்கமும் அளித்து நமது பங்களில் ஆதரவு அளிக்க வேண்டுகிறோம்.
இப்படிக்கு அருள்மிகு ஸ்ரீ வீரமாத்தியம்மன் அருளில் வாழும் பங்காளிகள்.

No comments:
Post a Comment